நீர்வேலியில் வெடிக்காத புதிய நிலக்கண்ணிவெடி மீட்பு!

Loading… யாழ்.நீர்வேலி பகுதியில் வெடிக்காத நிலையில் நிலக்கண்ணிவெடி ஒன்று நேற்றய தினம் கண்டுபிடிக்கப்பட்டிரக்கின்றது. கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீர்வேலிப் பகுதியில் காணிகளை துப்பரவு செய்த போது குறித்த வெடிபொருள் இருப்பது கண்டறியப்பட்டது. Loading… சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Loading…